கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வாகனத்தால் மோதி படுகொலை!
Reading Time: < 1 minuteகனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் நடந்த இந்த சம்பவத்தில், 74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண், 46 வயதான ஆண், மற்றும் 15 வயதான சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் குடும்பத்தில் 9 வயதான சிறுவன் மட்டும் உயிர்பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.Read More →