மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஜெனீவாவில் சீனா – கனடா கருத்து மோதல்!
Reading Time: < 1 minuteகனடாவில் பழங்குடி மக்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து சுயாதீன விசாரணைக்கு பீஜிங் அழைப்பு விடுத்துள்ள நிலையில் சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பகிரங்க விசாரணை நடத்த சுயாதீனக் குழுக்களை அனுமதிக்க சீனா தயாரா? என கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ சவால் விடுத்தார். “கனடாவில், இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறுகள் குறித்து விசாரிக்க நாங்கள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைRead More →