இந்தியாவுக்கு அவசர மருத்துவ உதவி பொருட்களை அனுப்பியது கனடா!
Reading Time: < 1 minuteகொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் வகையில் அவசர மருத்துவ உதவிப் பொருட்களை இந்தியாவுக்கு கனடா அனுப்பியுள்ளது. 25,000 ரெம்டிசிவிர் (remdesivir) அன்டிவைரல் மருந்து, 350 வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களுடன் ஒன்ராறியோ- ட்ரெண்டனில் உள்ள கனேடிய விமான படைகளின் தளத்தில் இருந்து விமானம் ஒன்று நேற்று இந்தியாவுக்குப் புறப்பட்டது. இந்தியாவுக்கு ஏற்கனவே 10 மில்லியன் டொலர் பெறுமதியான உதவியை கனடா வழங்கியுள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக இந்தப்Read More →