பாதுகாப்பான சிறிய ஒன்றுகூடல்களை விரைவில் அனுமதிக்க தாயராகும் கனடா!
Reading Time: < 1 minuteகனடா அதன் மக்கள் தொகையில் 50 வீதத்துக்கும் மேற்பட்ட பெரியவர்களுக்குத் தடுப்பூசி போட்டுள்ள நிலையில் வரவுள்ள இலையுதிர் காலத்தில் படிப்படியாக இயல்புக்குத் திரும்ப முடியும் என அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சிறிய கூட்டங்கள், உள்ளரங்க விளையாட்டுக்கள் மற்றும் குடும்ப ஒன்றுகூடல்களுக்கு படிப்படியாக கனேடியர்கள் திரும்ப முடியும் என கனடா பொது சுகாதார நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தது. எனினும் அமெரிக்கா போன்று இரண்டு தடுப்பூசி போட்டவர்களும் குறிப்பிட்டRead More →