Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 526பேர் பாதிக்கப்பட்டதோடு 35பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 34ஆயிரத்து 108பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 24ஆயிரத்து 983பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 67ஆயிரத்து 625பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 344பேரின் நிலை கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minuteகனடா ஏற்கனவே அதிக அளவு கொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க உறுதிபூண்டுள்ளது என கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். பல கனேடிய மாகாணங்கள் அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியின் முதல் அளவை இடைநிறுத்தியுள்ளதால் அனிதா ஆனந்தின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கனடாவின் அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளின் அதிகப்படியான அளவுகளுக்கு வரும்போது கூட்டாட்சி அதிகாரிகள் அனைத்து விருப்பங்களையும் பற்றி சிந்திக்கிறார்கள். பிரதமர் ஜஸ்டின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 901பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 28ஆயிரத்து 582பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 24ஆயிரத்து 948பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 70ஆயிரத்து 447பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 344பேரின் நிலை கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minuteஇஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தத்தால் பாதி்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தியும் ரொரண்டோவில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி கவனயீா்பில் ஈடுபட்டனர். ரொரண்டோ நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நேற்று கூடிய ஆயிரக்கணக்கானோர், பாலஸ்தீன கொடிகளை ஏந்தியவாறு, பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தி கோஷமிட்டனர். காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்கும் பாலஸ்தீனர்களுக்கு அவா்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த போராட்டத்தை பாலஸ்தீனிய இளைஞர் இயக்கம் ஏற்பாடு செய்தது. இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் வட அமெரிக்கா மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடா அதன் மக்கள் தொகையில் 50 வீதத்துக்கும் மேற்பட்ட பெரியவர்களுக்குத் தடுப்பூசி போட்டுள்ள நிலையில் வரவுள்ள இலையுதிர் காலத்தில் படிப்படியாக இயல்புக்குத் திரும்ப முடியும் என அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சிறிய கூட்டங்கள், உள்ளரங்க விளையாட்டுக்கள் மற்றும் குடும்ப ஒன்றுகூடல்களுக்கு படிப்படியாக கனேடியர்கள் திரும்ப முடியும் என கனடா பொது சுகாதார நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தது. எனினும் அமெரிக்கா போன்று இரண்டு தடுப்பூசி போட்டவர்களும் குறிப்பிட்டRead More →

Reading Time: < 1 minuteதொற்றுநோயை அடுத்து மூடப்பட்டுள்ள அமெரிக்கா -கனடா எல்லையை மீளத் திறப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. எல்லையை எப்போது மீளத் திறக்கலாம்? என்பது குறித்து மூத்த அதிகாரிகள் ஆராயத் தொடங்கியுள்ளதாக கூட்டாட்சி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் இரு நாடுகளுக்கும் இடையில் கட்டுப்பாடின்றிப் பயணங்களை மேற்கொள்ள அனுமதிப்பது குறித்தும் கனேடிய அரசு ஆராய்ந்துவருகிறது. கோவிட் 19 தொற்று நோய் பரவலை அடுத்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 991பேர் பாதிக்கப்பட்டதோடு 44பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 18ஆயிரத்து 405பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 24ஆயிரத்து 869பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 73ஆயிரத்து 426பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 327பேரின் நிலை கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minuteகிரேஹவுண்ட் (GREYHOUND) பேருந்து சேவை நிறுவனமானது கனடாவில் அனைத்து பேருந்து வழித்தடங்களையும் நிரந்தரமாக மூட முடிவெடுத்துள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பேருந்து சேவைகள் செயல்படாது என்றே கிரேஹவுண்ட் பேருந்து சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. வருவாய் இழப்பே முதன்மை காரணமாக கூறப்படுகிறது. ஒரு முழு ஆண்டும் வருவாய் ஏதுமின்றி முடங்க நேர்ந்ததை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த முடிவு எங்கள் ஊழியர்கள் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தக் கூடிய தாக்கத்திற்காக மிகவும் வருந்துகிறோம்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ நகரில் ஆண்டு தோறும் முன்னெடுக்கப்படும் பிரபலமான விழாக்கள் மற்றும் கண்காட்சிகள் அனைத்தும் செப்டம்பர் 6ம் திகதி வரை ரத்து செய்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த விழாக்கள் ரத்து செய்யப்படுகிறது. ரத்து செய்யப்பட்ட சில நிகழ்வுகளில் கனேடிய தேசிய கண்காட்சி (சி.என்.இ), கரீபியன் கார்னிவல், ஹோண்டா இண்டி மற்றும் டேஸ்ட் ஆஃப் தி டான்ஃபோர்த் ஆகியவை அடங்கும். முதலில் ஜூலை 1 வரையேRead More →

Reading Time: < 1 minuteகோவிட் 19 தொற்று நோய் நெருக்கடி இருந்தபோதும் இவ்வாண்டு 401,000 புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் வரவேற்கும் இலக்கை அடைவதில் கனடா தொடர்ந்தும் உறுதியுடன் உள்ளது. இந்த வருடத்தில் முதல் காலாண்டில் கனடா 70,000 க்கும் மேற்பட்ட புதிய குடியேற்றவாசிகளை வரவேற்றுள்ளதாக கனேடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை தரவுகள் கூறுகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 22,425 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா உள்ளீர்த்துள்ளது. 2020 ஒக்டோபர் மாதம் கனடாவின்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவின் தங்குமிட உத்தரவு ஜூன் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். மே 20ஆம் திகதி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் குடியிருப்பாளர்கள் குறைந்தது ஜூன் 2ஆம் திகதி வரை ஒரே கட்டுப்பாடுகளின் கீழ் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். கொவிட்-19 எண்ணிக்கைகள் குறையத் தொடங்கி மாகாணத்தில் தடுப்பூசி அதிகரிப்பதால் இந்த முடிவு வந்துள்ளது. இருப்பினும்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறாயிரத்து 644பேர் பாதிக்கப்பட்டதோடு 59பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 12ஆயிரத்து 414பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 24ஆயிரத்து 825பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 75ஆயிரத்து 475பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 327பேரின் நிலை கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minuteதடுப்பூசி போட மாணவர்களை ஒன்றாரியோ அரசாங்கம் ஊக்குவிப்பதாக ஒன்றாரியோவின் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘உங்களுக்குத் தெரியும். பல இளைஞர்களுக்கு தடுப்பூசி போட வேண்டுமா, வேண்டாமா என்று பெற்றோரின் ஒப்புதல் தேவைப்படும். பெற்றோர் தங்கள் மகன் அல்லது மகளுக்கு தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால், அந்த ஒப்புதல் தேவைப்பட்டால், அது அவர்கள் மீது கட்டாயப்படுத்தப்படாது’ என அவர் கூறினார். 12 மற்றும் அதற்குRead More →