சீனாவுடன் தொடர்பு? அல்பர்ட்டா மாகாணத்தின் நான்கு பல்கலைக்கழகங்களுக்கு கோரிக்கை!
Reading Time: < 1 minuteசீனா அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய அமைப்புகளுடன் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மைகளை இடைநிறுத்துமாறு அல்பர்ட்டா மாகாணத்தின் நான்கு பல்கலைக்கழகங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அல்பர்ட்டாவின் மேம்பட்ட கல்வி அமைச்சர் டெமெட்ரியோஸ் நிக்கோலெய்ட்ஸ் ஒரு மின்னஞ்சலில், ‘நான்கு விரிவான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் மக்கள் சீனக் குடியரசு மற்றும் அதன் ஆளும் கட்சியுடன் தொடர்புபடுத்தக்கூடிய நிறுவனங்களுடனான தங்கள் உறவுகளை முழுமையாக மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இந்த தொடர்ச்சியானRead More →