Reading Time: 2 minutesகனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பழங்குடியின குடியிருப்புப் பள்ளி வளாகத்துக்குள் 215 பழங்குடி சிறுவர்களிள் எச்சங்கள் கண்டறியப்பட்ட நிலையில் அவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒட்டாவாவில் உள்ள அமைதிக் கோபுரம் உட்பட அனைத்து கூட்டாட்சி கட்டிடங்களிலும் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார். பல்வேறு தரப்புக்களிடம் இருந்து இது தொடர்பில் வந்த பல நாள் அழுத்தங்களுக்குப் பின்னர் பிரதமர் ட்ரூடோ நேற்றுRead More →

Reading Time: < 1 minuteஅனைத்து ஒன்றாரியோ மக்களுக்கும், கோடையில் வன நடைபயணங்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஒன்றாரியோ மக்களுக்கும் இப்போதிருந்து செப்டம்பர் 2ஆம் திகதி வரை 115 பூங்காக்களுக்கு இலவச வார நாள் பயன்பாட்டு அனுமதி வழங்குவதாக மாகாணம் அறிவித்தது. கோடை விடுமுறைக்கு செல்வோர் தேர்ந்தெடுக்கும் பூங்காக்களுக்கு தினசரி வாகன அனுமதிப்பத்திரத்தை ஐந்து நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முடியும். ஒரு பூங்காவிற்கு மேல் செல்லக்கூடாது. எங்கும் காரை விட்டு விட்டு வெளியேRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 237பேர் பாதிக்கப்பட்டதோடு 34பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 78ஆயிரத்து 971பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 512பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 35ஆயிரத்து 935பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 122பேரின் நிலை கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minuteரொறொன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் ரொறொன்ரோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர்கள் குறித்த எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சிறிய ஸ்ட்ரிப் மாலில் டேக்-அவுட் உணவகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. ShareTweetPin0Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 967பேர் பாதிக்கப்பட்டதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 74ஆயிரத்து 275பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 440பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 39ஆயிரத்து 903பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 122பேரின் நிலை கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரீசிலித்து வருவதாக ஒன்றாரியோ மாகாணம் தெரிவித்துள்ளது. மாகாணத்தின் கட்டுப்பாடுகளை மீண்டும் தளர்த்தும் திட்டத்தின் ஒரு அங்கமாக, எதிர்வரும் ஜூன் நடுப்பகுதிக்கு முன்னதாக கட்டுப்பாடுகளை தளர்த்த முடியுமா என மாகாண அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஒன்றாரியோவின் பொருளாதாரம் படிப்படியாக தளர்த்தப்படுவதை தடுப்பூசி வீதங்களின் அடிப்படையில் மூன்று படிகளாக பிரிக்கப்படும். இது ஒவ்வொரு படிநிலையிலும் 21 நாட்கள் இடைவெளி கொண்டு இருக்கும். ஒன்றாரியர்களில் 60Read More →

Reading Time: < 1 minuteகனடா வரும் சர்வதேச பயணிகளை ஹோட்டல்களில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோவிட் 19 தொற்று நோய் கட்டுப்பாடுகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டாட்சி ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தல் திட்டத்துக்குப் பதிலாக பொருத்தமான தனிமைப்படுத்தல் திட்டத்தை முன்வைக்க வேண்டும். இது தோல்வியுற்றால் அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் இடங்களில் அவா்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஹோட்டல் தனிமைப்படுத்தல் முறைமைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தடுப்பூசி கடவுச்சீட்டை பயன்படுத்தி பயணிக்க பெரும்பாலான கனேடியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 79 சதவீத கனேடியர்கள் பன்னாட்டு அளவில் பயணிக்க தடுப்பூசி கடவுச்சீட்டை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளதனை அங்கஸ் ரீட் இன்ஸ்டிடியூட் சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் 76 சதவீதம் பேர் அமெரிக்காவிற்கு எல்லையைத் தாண்டி அதை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர். வீட்டில், 55 சதவீத மக்கள் உணவகங்கள், வணிகவாளகங்கள், திரைப்பட அரங்குகள் மற்றும் பணியிடங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 967பேர் பாதிக்கப்பட்டதோடு 50பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 71ஆயிரத்து 073பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 411பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 42ஆயிரத்து 104பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 236பேரின் நிலை கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தியவர்களும் தொடர்ந்து பொது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுமாறு கனேடிய பொது சுகாதாரத் துறை கோரிக்கை விடுத்துள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் வைரஸை மற்றவர்களுக்கு எடுத்துச் சென்று பரப்ப முடியுமா என்பதை நாங்கள் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்று குறித்த பொது சுகாதாரத் துறையின் அறிவிப்பு விளக்கியது. இந்தக் காரணத்திற்காக, அவர்கள் தடுப்பூசி அளவைப் பெற்றார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், கனேடியர்கள் தற்போதைக்கு முகக்கவசம் அணிவது, நெருங்கியRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 590பேர் பாதிக்கப்பட்டதோடு 37பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 68ஆயிரத்து 106பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 361பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 44ஆயிரத்து 785பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 236பேரின் நிலை கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஒன்ராறியோவில் கடந்த ஏப்ரல் மாதம் அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி பெற்ற ஒருவர் அரிய இரத்த உறைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்ராறியே பொது சுகாதார இணை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பார்பரா யாஃப் நேற்று இதனை உறுதிப்படுத்தினார். உயிரிழந்த 40 வயதான நபர் ஏப்ரல் மாதRead More →

Reading Time: < 1 minuteசீனா அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய அமைப்புகளுடன் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மைகளை இடைநிறுத்துமாறு அல்பர்ட்டா மாகாணத்தின் நான்கு பல்கலைக்கழகங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அல்பர்ட்டாவின் மேம்பட்ட கல்வி அமைச்சர் டெமெட்ரியோஸ் நிக்கோலெய்ட்ஸ் ஒரு மின்னஞ்சலில், ‘நான்கு விரிவான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் மக்கள் சீனக் குடியரசு மற்றும் அதன் ஆளும் கட்சியுடன் தொடர்புபடுத்தக்கூடிய நிறுவனங்களுடனான தங்கள் உறவுகளை முழுமையாக மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இந்த தொடர்ச்சியானRead More →