கொவிட்-19 தொற்று அதிகரிப்பு: பீல் பிராந்தியத்தில் பாடசாலைகள் மூடல்!
Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வருவதால், பீல் பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) பாடசாலைகள் மூடப்படுவதை பீலின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் லாரன்ஸ் லோ உறுதிப்படுத்தியுள்ளார். மூடல் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு இருக்கும். இந்த உத்தரவு டஃபெரின் பீல் மாவட்ட கத்தோலிக்க பாடசாலை சபை, பீல் மாவட்ட பாடசாலை சபைகள், கன்சீல் ஸ்கொலேர் வயமண்டே, கன்சீல் ஸ்கொலேர் கத்தோலிக் மோன்அவெனீர் மற்றும் அனைத்துத்Read More →