ஒன்றாரியோவில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கொவிட் 19 தடுப்பூசிகளுக்கான வயது வரம்பு குறைப்பு!
Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கான வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலையை எதிர்த்துப் போராடும் முயற்சியாக, தற்போது 18 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கப்பெறுகின்றன. ஏப்ரல் 7ஆம் திகதி பீல் மற்றும் ரொறொன்ரோவில் மிகவும் ஆபத்தான சுற்றுப்புறங்களுக்கு தடுப்பூசி தயாரிப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தது. இருப்பினும், அவை எந்தெந்த பகுதிகள் என்பதை பட்டியலிடவில்லை. இதை ஆதரிப்பதற்காக, அதிக ஆபத்து நிறைந்த அமைப்புகள்,Read More →