ஒன்ராறியோவில் மீண்டும் பொது முடக்கம்?
Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாகாணம் தழுவிய ரீதியில் மீண்டும் ஒரு மாத காலத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை அமுல் படுத்த மாகாண அரசு தீா்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என அரசு தரப்பினரை மேற்கோள்காட்டி கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய கட்டுப்பாடுகளின் கீழ் சில்லறை விற்பனை நிலையங்கள் 25 வீத திறன் வரம்புகளுடன்Read More →