நிகழ்நேர ஆய்வு செய்ய விண்ணப்பம் செய்துள்ள கியூபெக் மருந்து நிறுவனம்!
Reading Time: < 1 minuteஹெல்த் கனடா, தற்போது கியூபெக் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட மெடிகோகோ மருந்து நிறுவனத்தின் கொவிட் தடுப்பூசியின் முதல் பகுதியிலிருந்து தரவை மதிப்பாய்வு செய்து வருவதாகக் கூறுகிறது. அண்மையில் மெடிகோகோ மருந்து நிறுவனம், தனது கொவிட் -19 தடுப்பூசியை நிகழ்நேர ஆய்வு செய்ய விண்ணப்பத்திருந்த நிலையில், ஹெல்த் கனடா இதனைத் தெரிவித்தது. இதுதொடர்பாக ஹெல்த் கனடா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொவிட் -19 தடுப்பூசிக்கான விண்ணப்பத்தை மெடிகாகோ சமர்ப்பிப்பதன் பாதுகாப்பு, செயற்திறன் மற்றும்Read More →