60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஒன்ராறியர்களுக்கும் மே இறுதிக்குள் தடுப்பூசி!
Reading Time: < 1 minute60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஒன்ராறியர்களுக்கும் மே மாத இறுதிக்குள் குறைந்தது ஒரு கோவிட் தடுப்பூசியை வழங்க முடியும் என டக் போர்ட் அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்டத் திட்டம் ஏப்ரல் ஆரம்பிக்கப்பட்டு ஜூலை வரை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் சுமார் 90 இலட்சம் ஒன்ராறியர்களுக்கு முதல் தடுப்பூசியைப் போட முடியும் எனவும் மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. 60 முதல் 79 வயது வரையிலான ஒன்ராறியர்களுக்குRead More →