கோழி சுக்கா வறுவல்
Reading Time: < 1 minuteதேவையானவை : கோழி – அரை கிலோவெங்காயம் – 4இஞ்சி விழுது – 2 டேபிள் ஸ்பூன்பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்காய்ந்தமிளகாய் – 8பட்டை- 2சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்மஞ்சததூள் – சிறிதுஎண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்உப்பு-தேவைக்கேற்ப செய்முறை : கோழியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்,வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும், வாணலியில் எண் ணெயை சுடவைத்து பட்டை சோம்பை தாளிக்கவும். பின்பு காய்ந்த மிளகாயைRead More →