கனடாவின் மிகப் வயதான 114 வயது பெண், COVID-19 தடுப்பூசி பெற்றார்.
Reading Time: < 1 minuteகனடாவில் மிக அதிக வயதான பெண்ணான ஃபிலிஸ் ரிட்வே தனது 114-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களில் ரொரண்டோவில் தனது முதல் கோவிட்19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். 1907 மார்ச் 10, இல் பிறந்த ஃபிலிஸ் ரிட்வே பைசர் கோவிட்19 தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை ரொரண்டோ சன்னிபிரூக் மருத்துவமனை தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டபின்னர் கருத்து வெளியிட்ட ஃபிலிஸ் ரிட்வே, “இது எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பிறந்தRead More →