ஒன்றாரியோவில் தடுப்பூசி போடும் பணிகள் விரிவாக்கம்!
Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் பணிகள் விரிவாக்கப்படுமென மாகாணம் அறிவித்துள்ளது. 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஒன்றாரியோ மக்கள் தங்கள் முதல் அளவை பெறமுடியும். இப்போது 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் இதைப் பெற்றுள்ளனர். திங்கட்கிழமை தொடங்கி, மாகாணம் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மருந்தகங்கள் மற்றும் முதன்மை பராமரிப்பு அமைப்புகளில் கிடைக்கச் செய்துRead More →