பீல் பிராந்தியத்தில் முன்பதிவு நியமனங்களை ஏற்கத் தொடங்கும் ஆறு தடுப்பூசி மருந்தகங்கள்!
Reading Time: < 1 minuteபீல் பிராந்தியத்தில் முன்பதிவு நியமனங்களை ஏற்க, ஆறு கொவிட் தடுப்பூசி மருந்தகங்கள் தயாராகி வருகின்றன. பீல் பிராந்தியத்தில் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசி மருந்தகங்களில் கொவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கான சந்திப்புகளை முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் இந்த ஆறு தடுப்பூசி மருந்தகங்கள், 75 முதல் 79 வயதுடையவர்களுக்கு நியமனங்களை ஏற்கத் தொடங்கும். 75 வயதுRead More →