மெட்ரோ வன்கூவரில் போக்குவரத்து கட்டணம் 2.3 சதவீதம் அதிகரிப்பு!
Reading Time: < 1 minuteமெட்ரோ வன்கூவரில் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் போக்குவரத்து கட்டணம் 2.3 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கு காலாண்டு பொதுக் கூட்டத்தில் டிரான்ஸ்லிங்கின் இயக்குநர்கள் குழு ஏகமனதாக ஒப்புதல் அளித்தது. முன்னமே ஏற்றப்பட்ட காம்பஸ் அட்டையைப் பயன்படுத்தி, வீத மாற்றங்கள் ஒரு மண்டல வயது வந்தோருக்கான கட்டணத்திற்கு 5 சென்ட் காசுகள், இரண்டு மண்டல வயதுவந்தோர் கட்டணத்தில் 10 சென்ட் காசுகள் மற்றும் மூன்று மண்டல கட்டணத்தில் 10 சென்ட்Read More →