COVID-19 தொற்று நோயாளர் தொகை ஒன்ராறியோவில் 3 இலட்சத்தைக் கடந்தது!
2021-03-01
Reading Time: < 1 minuteகனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒன்ராறியோ 3 இலட்சத்துக்கும் அதிகமான தொற்று நோயாளர்கள் என்ற கடுமையான மைல் கல்லை எட்டியதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்ராறியோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையான தரவுகளின் பிரகாரம் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 3 இலட்சத்து 816 ஆக பதிவாகியுள்ளது. இவா்களின் 2 இலட்சத்து 83 ஆயிரத்துRead More →