அண்ணளவாக ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாரம் கனடாவுக்கு வருகின்றன!
Reading Time: < 1 minuteகனடாவுக்கு இந்த வாரத்தில் மொத்தம் 9 இலட்சத்து 44 ஆயிரத்து 600 அஸ்ட்ராஜெனெகா மற்றும் பைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசிகள் வந்து சேரும் என கனேடிய கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். அண்மையில் கனடாவில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் தொகுதி இன்று புதன்கிழமை கனடா வரும் எனவும் அவா் கூறினார். இரண்டு மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு வழங்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம்Read More →