ரொறன்ரோ விமான நிலையத்தில் கொரோனா போலி சான்றிதழைக் காண்பித்த பயணி!
Reading Time: < 1 minuteரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில், மோசடி செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழைக் காண்பித்து பயணம் செய்ய முயன்ற ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 8 ஆம் தேதி இரவு 7 மணியளவில் நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர். கனடா எல்லை சேவைகள் முகமை அதிகாரியும் சுகாதார அதிகாரியும், சோதனை மேற்கொண்டபோது, கொரோனா பரிசோதனை ஆவணம் மோசடியானது என்று கண்டுபிடித்தனர். நேர்மறையான சோதனை முடிவு, எதிர்மறையான முடிவு என்று அதில் மாற்றம்Read More →