ரொரன்ரோவில் வாரத்திற்கு 120,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி!
Reading Time: < 1 minuteரொரன்ரோ நகரம் முழுவதிலும் உள்ள ஒன்பது பெரிய மருந்தகங்களில், வாரத்திற்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோ தடுப்பு ஊசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் மீண்டும் போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதும், இந்த மருந்தகங்கள் திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி , பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே தடுப்பூசிகளைப் பெற முடியும் என்றும் ரொறன்ரோ மேயர் ஜோன் ரொறி (John Tory) தெரிவித்துள்ளார். பெரிய தடுப்பூசிRead More →