ரொறன்ரோவில் முடக்க நிலையை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க பரிந்துரை!
Reading Time: < 1 minuteரொறன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்களில் தற்போதைய கடுமையான முடக்க நிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். நகரத்தில் மூன்றாவது அலை கொரோனாவை தவிர்க்க இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மேயர் ஜோன் ரொறி தெரிவித்துள்ளார். மாகாணத்தால் அங்கீகரிக்கப்பட்டால், ரொறன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்கள் மார்ச் 9 வரை முழு முடக்க நிலையில் இருக்கும். தற்போது ரொறன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்கள் பிப்ரவரி 22 வரை முழு முடக்க நிலையில்Read More →