ஆபத்தான மனிதர் தொடர்பாக பொதுமக்களுக்கு ரொறொன்ரோ காவல்துறையின் அறிவித்தல்!
Reading Time: < 1 minuteபொதுமக்களை தாக்கும் நபரை அடையாளம் காண ரொறொன்ரோ காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோருகிறது. ஷெப்பர்ட்-பிஞ்ச் நிழற்சாலை மற்றும் பாதுர்ஸ்ட் தெரு-வில்சன் நிழற்சாலைப் பகுதியில் ஏராளமான தாக்குதல்கள் குறித்துத் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். தூண்டப்படாத மற்றும் வன்முறைத் தாக்குதலில் சந்தேக மனிதர் பாதிக்கப்பட்டவரை அணுகுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவரின் தலை அல்லது முகத்தில் அடிப்பார். இந்த சம்பவங்கள் ஜனவரி 19, 2021 மற்றும் ஜனவரிRead More →