கனடாவில் 27 மனைவிகள், 150 குழந்தைகளுடன் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கும் நபர்!
Reading Time: 2 minutes27 மனைவிகள், 150 குழந்தைகளுடன் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கும் நபர் – கனடாவிலேயே பெரிய ‘தலக்கட்டு’ குடும்பம் இது தான். தனது தந்தை வின்ஸ்டன் பிளாக்மோர், அக்கா, தங்கைகளான 3 பேரை மணம் முடித்திருப்பதாகவும், இதே போல அக்கா – தங்கைகளாக 4 ஜோடிகளை தனது தந்தை மணம் முடித்திருப்பதாகவும் வின்ஸ்டன் பிளாக்மோர் தெரிவித்தார். ஒரு கணவன் அல்லது மனைவி கூடவே நிம்மதியாக வாழ முடிவதில்லையே எனRead More →