கடும் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள தயாராகுமாறு கனேடியர்களுக்கு எச்சரிக்கை!
Reading Time: < 1 minuteகடுமையான பயணக்கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு கனேடியர்களை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார். வெளிநாடுகள் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கோரும் மத்திய அரசின் பொது சுகாதார வழிகாட்டுதலை நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தினார். வேகமாகப் பரவக்கூடிய கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகள் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்கும் நடவடிக்கையையில் கனேடிய மத்திய அரசுRead More →