கொரோனா தடுப்பூசியை ஏமாற்றிப் பெற்றதால் சிறை செல்லவுள்ள கனேடிய தம்பதியர்!
Reading Time: < 1 minuteகனடா – யூகோன் பிரதேசத்தில் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயதான பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியை ஏமாற்றிப் பெற்றுக்கொண்ட செல்வந்த தம்பதியர் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். சூதாட்ட மையம் ஒன்றின் நிர்வாக அதிகாரியான ரோட்னி பேக்கர் மற்றும் அவரது மனைவி எகடெரினா பேக்கர் ஆகியோர் யூகோன் பிரதேசத்திற்கு வாடகை விமானம் ஒன்றை அமர்திச் சென்றுள்ளனர். அங்கு தம்மை முன்களப் பணியாளர்கள் எனத் தெரிவித்து கொரோனா தடுப்பூசியை அவர்கள் பெற்றுள்ளனர்.Read More →