20,000 கொரோனா மரணங்களை கடந்தது கனடா!
Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் தொகை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கியூபெக்கில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 31 மரணங்கள் பதிவானதையடுத்து இறப்புக்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 20,016 ஆக உயர்ந்துள்ளது. கனடா முழுவதும் தற்போது 52,000-க்கும் மேற்பட்டவர்கள் செயலில் உள்ள தொற்று நோயுடன் போராடி வருகின்றனர். நாட்டில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 703,000 பேர் குணமடைந்துள்ளனர். ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களே அதிக இறப்புகளைப் பதிவு செய்துள்ளன, இரு மாகாணங்களிலும் மட்டும்Read More →