மொடர்னா இன்க் கொவிட்-19 தடுப்பூசிகளின் முதல் தொகுதி கனடாவை வந்தடைந்தது!
Reading Time: < 1 minuteகனடா தனது முதல் தொகுதி மொடர்னா இன்க் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘டிசம்பர் மாத இறுதிக்குள் கனடா பெற எதிர்பார்க்கும் 168,000 அளவுகளில் ஒரு பகுதியாக மொடர்னா தடுப்பூசிகளின் முதல் ஏற்றுமதி உள்ளது. இவை மாத இறுதிக்குள் நாம் பெறும் 168,000 டோஸின் ஒரு பகுதியாகும். மேலும் ஒட்டுமொத்தமாக மொடர்னாவிலிருந்து நாங்கள் உத்தரவாதம் அளிக்கும்Read More →