தடுப்பூசி நன்மைகள் விரைவில் நம் அன்றாட வாழ்க்கையை மாற்றத் தொடங்கும்: ஐசக் போகோச்
Reading Time: < 1 minuteகனேடிய பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதன் பரவலான நன்மைகள் விரைவில் நம் அன்றாட வாழ்க்கையை மாற்றத் தொடங்கும் என்று ஒன்றாரியோ தடுப்பூசி பணிக்குழுவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஐசக் போகோச் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஃபைசர்- பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாகவே கனடா அனுமதியளித்தது. மொடர்னா இன்க் கொவிட்-19 தடுப்பூசியை கனடாவில் பயன்படுத்த ஹெல்த் கனடா, கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதுRead More →