Reading Time: < 1 minuteஒன்றாரியோ ஓட்டுநர்களுக்கு கடினமான பயண நிலைமைகளுக்குத் தயாராகுமாறு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரித்துள்ளது. பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழை காரணமாக பயணம் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். யோர்க், வாட்டர்லூ மற்றும் ஹால்டன் போன்ற பகுதிகள் அனைத்தும் எச்சரிக்கையில் உள்ளன. வழுக்கும் வீதிகள், மோசமான வீதிக் காட்சி மற்றும் அதிக பனிக்குவியல் ஆகிய அனைத்தும் இந்த நேரத்தில் பட்டியலில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 476பேர் பாதிக்கப்பட்டதோடு 94பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்து 72ஆயிரத்து 982பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 15ஆயிரத்து 472பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 72ஆயிரத்து 927பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 711பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவின் தடுப்பூசி திட்டத்தின் மூன்று கட்டங்கள் குறித்த விபரங்களை ஒன்றாரியோவின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான ரிக் ஹில்லியர் வெளியிட்டுள்ளார். ஒன்றாரியோ முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நீண்டகால பராமரிப்பு இல்லங்கள் மற்றும் ஓய்வூதிய இல்லங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி போட விரைந்து வருவதால், முதல் கட்டம் இப்போதே நடக்கிறது. முதல் கட்டம் மார்ச் 2021இல் முடிவடைகிற நேரத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று ஒன்றாரியோRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் புதிய தொற்று அடையாளம் காணப்பட்டமை எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளுக்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது. இந்நிலையில் கனடாவில் இருவருக்கு புதிய தொற்று அடையாளம் காணப்பட்டது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டுர்ஹாம் பிராந்தியத்தில் புதிய தொற்றுடன் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த விடயம் தனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை என வன்கூவர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுக்கு அமைய, வைரஸ் தொற்றினால் 15 ஆயிரத்து 378 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 257 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்து 65 ஆயிரத்து 506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 05 இலட்சத்து 65 ஆயிரத்து 506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 10 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 257 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 15 ஆயிரத்து 378 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் 15ஆயிரத்து 121பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 187பேர் பாதிக்கப்பட்டதோடு 158பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்து 55ஆயிரத்து 207பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 74ஆயிரத்து 113பேர்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் புதிய ரக கொரோனா வைரஸ் தொற்று அடையாளங் காணப்பட்டுள்ளது சமீபத்தில் பிரித்தானியாவிலிருந்து கனடாவுக்கு வந்த இருவரில் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றாரியோ தனது முதல் இரண்டு தொற்றுக்களை சனிக்கிழமை இரவு தெரிவித்த பின்னர், மூன்றாவது தொற்று ஒட்டாவாவில் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின், தீவுத் சுகாதார பிராந்தியத்தில் ஒரு மனிதர் வைரசின் புதிய திரிபுக்குச் சாதகமாகச் சோதனைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கியுள்ளநிலையில், தடுப்பூசியை பெற ஒன்றாரியர்கள் தயக்கம் காட்டிவருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு முதல் ஒன்றாரியன் தடுப்பூசி மருந்தைப் பெற்றிருந்தாக தரவுகளில் தெளிவாகின்றது. ஃபைசர் தடுப்பூசியை வழங்கிய மாகாணங்களில் 100,000 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒன்றாரியோ கடைசி இடத்தில் உள்ளது என்பதை உயிரியல் ஆய்வாளர் ரியான் இம்க்ரண்ட் தெரிவித்துள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு 100,000 பேருக்கும்Read More →

Reading Time: < 1 minuteமுன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ள புதிய ரக கொரோனா வைரஸ் தொற்று, ஒன்ராறியோவில் அடையாளங் காணப்பட்டுள்ளது. டர்ஹாமில் உள்ள ஒரு தம்பதியினருக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளதாக, மாகாணத்தின் சுகாதார முதன்மை மருத்துவ அதிகாரி பார்பரா யாஃப் தெரிவித்துள்ளார். இது ஒன்றாரியர்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டியதன் அவசியத்தை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும், மாகாண அளவிலான பொதுமுடக்க நடவடிக்கைகள் உட்பட அனைத்து பொது சுகாதாரRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை சாதனை அளவை தொட்டது. கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், பத்தாயிரத்து 404பேர் பாதிக்கப்பட்டதோடு 163பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்து 52ஆயிரத்து 020பேர்Read More →

Reading Time: < 1 minuteபுதிய வகை கொரோனா வைரஸ் பல்வேறு ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, பிரித்தானியாவில் இருந்து வருகைத்தந்தவர்களுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, சுவீடன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பதிவாகியுள்ளன. குறித்த நாடுகளில் தொற்றுக்குள்ளானவர்கள் பிரித்தானியாவுக்கு பயணித்தவர்களோ அல்லது புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களோ அல்ல எனவும் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது. இதேவேளை, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 05 இலட்சத்து 41 ஆயிரத்து 616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 06 ஆயிரத்து 403 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 81 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 14 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →