கனடாவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணை இன்று ஆரம்பம்!
Reading Time: < 1 minuteகனடாவில் பொது ஊழியர்கள் மத அடையாளங்களுடனான உடைகள் அணிவதைத் தடைசெய்யும் சட்டம்-21 இற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று கியூபெக் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. குறித்த சட்டம், கனேடிய அரசியலமைப்பை மீறுகின்றது என உரிமைக் குழுக்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் வழக்கு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தச் சட்டமானது ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற பொது ஊழியர்கள் பணியின்போது மதச் சின்னங்களை அணிவதைத் தடைசெய்கிறது. கனேடிய மாகாணமான கியூபெக்கில் நீண்டகாலமாகRead More →