Reading Time: < 1 minuteஒன்றாரியோ டிசம்பர் நடுப்பகுதியில் 3,000-6,500 தினசரி தொற்றுகளைக் காணக்கூடும் என உயர்மட்ட சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். 6,500-தொற்று மதிப்பீடு 5 சதவீத வளர்ச்சி வீதத்தைக் கருதுகிறது. இது ஒன்றாரியோவின் தொற்று எண்ணிக்கைகளை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற இடங்களை விட அதிகமாக உயர்த்தும். இரண்டு வாரங்களில் மாகாணத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 150 படுக்கைகள் கொண்ட வரம்பை தாண்டும் என்று மாதிரித்தரவு கணித்துள்ளது. அந்த நேரத்தில், மாகாணம் அவர்கள் திட்டமிட்டRead More →

Reading Time: < 1 minuteஅல்பர்ட்டாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக பல தற்காலிக, நேர வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் புதுபிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, பெரிய நகரங்களிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளரங்கக் குழு உடற்பலப்பயிற்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதாவது நவம்பர் 27ஆம் திகதி வரை இது நீடிக்கும். குழு பாடல், நடனம் மற்றும் நாடகக் குழுக்களுக்கும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேம்பட்ட நடவடிக்கைகளைக் கொண்டுள்ள கல்கரி மற்றும் எட்மண்டனில் அனைத்து இடங்களிலும் அனைத்து உணவகங்களும் மதுக்கடைகளும் இரவு 10 மணிக்குள்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் சில வித்தியாசமான மற்றும் மலிவான பொருட்களை விற்கும் நாட்டின் மிகப்பெரிய அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜிசிசர்பிளஸ் (GCSurplus) எனும் வலைத்தளத்தின் ஊடாக லாரிகள் மற்றும் வேகப் படகுகள் மற்றும் அட்டைப் பெட்டிகள், பல் உபகரணங்கள் மற்றும் பழுதுபார்க்கும் கடை உபகரணங்கள் போன்றவற்றினை கொள்வனவு செய்யலாம். சில பொருட்கள் உபரி. அதாவது அரசாங்கம் தங்கள் கைகளில் அதிகமான பொருட்களை வைத்திருந்தது. பிற பொருட்கள் ஒரு குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாக அல்லதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இந்தப் பருவத்தில் இன்றுவரை 12 காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார நிறுவனம் நாடு முழுவதும் நிலைமை குறித்து வாராந்திரம் வெளியிடும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தரவுகளின்படி இந்த ஆண்டுக்கான செயற்பாடு உண்மையில் சராசரிக்கும் குறைவாகவே உள்ளது என்பதனை தெளிவுப்படுத்துகின்றன. இந்த ஆண்டு இந்த நேரத்தில் காய்ச்சல் செயற்பாடு சராசரியை விடக் குறைவாகவே இருப்பதை ஒக்டோபர் 25ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையிலான 44ஆவது வாரத்திற்கானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 516பேர் பாதிக்கப்பட்டதோடு, 83பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மொத்தமாக இரண்டு இலட்சத்து 82ஆயிரத்து 577பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக பத்து ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 024பேர் பாதிக்கப்பட்டதோடு, 53பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இரண்டு இலட்சத்து 77ஆயிரத்து 061பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக பத்து ஆயிரத்து 685பேர் உயிரிழந்துள்ளனர் மேலும், 43ஆயிரத்து 177பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 238பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minuteபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் அமைப்புவடிவ இன வெறியைக் கையாளும் விதத்தை மீண்டும் ஜக்மீத் சிங் விமர்சித்துள்ளார். 157 நாட்களுக்கு முன்பு ஜஸ்டின் ட்ரூடோ ஒரு முட்டூன்றி நின்றார். ஆனால் ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுத்துவிட்டார் என்று ஜக்மீத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது டுவீட்டின் ஒரு பகுதியாக, மனிடோபாவில் ஒரு பொலிஸ் பிரிவில் மயக்கமடைந்ததாகக் கூறப்படும் ஒரு முதல் நாடுகளின் பெண் பற்றிய கட்டுரைக்கான இணைப்பைக்Read More →

Reading Time: < 1 minuteபயணிகளுக்கான கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை அகற்ற விரும்புவதாக ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போதைய 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு பதிலாக, பன்னாட்டுப் பயணிகள் விரைவான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று டக் ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், மக்கள் விமானத்திலிருந்து இறங்கி உடனடியாக ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குப் பிறகு அவர்களை மீண்டும் சோதிப்போம் இது குறித்து எனக்கு மத்தியRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 622பேர் பாதிக்கப்பட்டதோடு, 42பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இரண்டு இலட்சத்து 68ஆயிரத்து 735பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக பத்து ஆயிரத்து 564பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 39ஆயிரத்து 771பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 238பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minuteபீல் பகுதி மாகாணத்தின் கொவிட்-19 வழிகாட்டுதல்களை மிகவும் மென்மையானது என்று நிராகரித்து, அதன் சொந்த வழிகாட்டுதல்களைக் கொண்டுவருகிறது. தொற்று எண்ணிக்கை மற்றும் சோதனை நேர்மறை வீதங்கள் அதிகமாக உள்ளன, பொது சுகாதார திறன் மெல்லியதாக உள்ளது. மற்றும் மருத்துவமனைகள் சில நடைமுறைகளை ரத்து செய்துள்ளன என்று பிராந்திய சுகாதார ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை தொடங்கி, மதுபானச்சாலைகள், உணவகங்கள் மற்றும் பிற உணவு நிறுவனங்கள் ஒரே வீட்டைச் சேர்ந்தவர்களுக்குRead More →