கனேடிய மருத்துவமனை ஊழியர் கியூபாவில் கொலை!
Reading Time: < 1 minuteகனடாவின் குடிமகனான அன்டோனெட் டிராபோல்சி என்பவர், கியூபாவில் கொலை செய்யப்பட்டதை உலகளாவிய விவகார கனடாவின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அரசாங்க நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜேசன் குங் இதுகுறித்து கூறுகையில், ‘டிராபோல்சியின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தனியுரிமைச் சட்டத்தின் காரணமாக, இந்தச் சோகமான நிலைமை குறித்து குளோபல் அபேர்ஸ் கனடாவால் கூடுதல் தகவல்களை வழங்க முடியாது. டிராபோல்சியின் உறவினர் சாமி சோசா, மொன்றியலில் உள்ள ஒரு மருத்துவமனையில்Read More →