அல்பர்ட்டாவில் கூட்ட வரம்பினை மீறுவோருக்கு 1,000 டொலர்கள் அபராதம்!
Reading Time: < 1 minuteஅல்பர்ட்டாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், உட்புற சமூகக் கூட்டங்களைத் தடை செய்வதையும், 10 பேர் புதிய வெளிப்புறக் கூட்ட வரம்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாகாண வழிகாட்டுதல்களின்படி, விதிமீறுபவர்களின் மீது ஒன்றுகூடுவதற்கான கட்டுப்பாடுகளை மீறியதற்காக 1,000 டொலர்கள் அபராதம் விதிக்க முடியும். இப்போது, அல்பர்ட்டாவாசிகள் தங்கள் நெருங்கிய வீட்டு உறுப்பினர்களை வீடுகளுக்குள் பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. நாம் 10 வெளிப்புறக் குழுக்களாக ஒன்றுகூட அனுமதிக்கப்படுகையில், அந்தக் கூட்டங்கள் சமூக விலகலைRead More →