Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 164,471 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,462 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியுள்ளது. நேற்று மட்டும் புதிதாக 1,812 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 53 பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அங்கு கியூபெக் மாநிலத்திலேயே இதுவரை அதிகளவிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக அங்கு இதுவரை 77,380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 5,867Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஜூன் மாத ஆரம்பத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று உயிரிழப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 124பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 90பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் 4ஆம் திகதி 109பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதற்கு பிறகு, தற்போதுதான் நாளொன்றுக்கான உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 62ஆயிரத்து 659பேர்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ சமூக வட்டாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் உயர்ந்து வருவதால், முழு மாகாணத்திலிருந்தும் மக்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே நெருங்கிய தொடர்பு கொள்ளுமாறு மாகாண அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் இன்று (சனிக்கிழமை) முதல் ஒட்டாவா மற்றும் பீல் பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், மதுபானசாலைகள் மற்றும் இரவு விடுதிகள் திறனை 100ஆகக் கட்டுப்படுத்த வேண்டும். ரொறன்ரோ பொது சுகாதாரம் ஏற்கனவே திறனை 75ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது. இப்போது ஒரு சாப்பாட்டுRead More →

Reading Time: < 1 minuteநோவா ஸ்கோடியாவில் நடைமுறையில் உள்ள மாகாண அவசரகால நிலை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் மார்ச் 22ஆம் திகதி அறிவிக்கப்பட்ட மாகாண அவசரகால நிலை, தற்போது கொவிட்-19 தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் நீடிக்கப்பட்டுள்ளது. நோவா ஸ்கோடியா அரசாங்கம், ஒரு புதிய இணையக் கொவிட்-19 மதிப்பீட்டுக் கருவியை அறிவித்துள்ளது. கொவிட்-19க்கு சாதகமாக சோதிக்கும் எவரும், 14 நாட்கள், பொதுமக்களிடமிருந்து விலகி, வீட்டிலேயே சுயமாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஒரு இலட்சத்து 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு ஒரு இலட்சத்து 60ஆயிரத்து 535பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 777பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 22பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 9ஆயிரத்து 319பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 14ஆயிரத்து 866பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைRead More →

Reading Time: < 1 minuteபாடசாலைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கான கொவிட்-19 சோதனை நெறிமுறைகளில் மாகாணம் சில மாற்றங்களைச் செய்துள்ளது. காய்ச்சல் மற்றும் சளி, இருமல், மூச்சுத் திணறல், குறைதல் அல்லது வாசனை இழப்பு அல்லது சுவை தெரியாமை, மூக்கு ஒழுகுதல், தொண்டைப் புண், தலைவலி, குமட்டல், சோர்வு ஆகியவை குறைந்த அடுக்கு அறிகுறிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. கொவிட்-19 இன் குறைவான பொதுவான அறிகுறிகளைப் புகாரளிக்கும் மாணவர்கள், அவர்களின் நிலை மேம்படத் தொடங்கும் வரை 24Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கா அல்லாத பன்னாட்டுப் பயணங்களுக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகளை நீடிப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார். இதன்படி ஒக்டோபர் 31ஆம் திகதி வரை கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவை தவிர வேறு நாட்டிலிருந்து கனடாவுக்குள் நுழையும் எவருக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். கனடாவுக்குள் நுழையும் இந்த பன்னாட்டுப் பயணிகள் அனைவரும் வந்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தனிமைப்படுத்தலை அமுல்படுத்துவதற்கான தொடர்பு தகவல்களை வழங்கவும், எல்லைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 797பேர் பாதிக்கப்பட்டதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 58ஆயிரத்து 758பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 297பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 14ஆயிரத்து 490பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 971பேர் பூரண குணமடைந்து வீடுRead More →

Reading Time: < 1 minuteகொவிட்-19 தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியங்களில் உள்ள சில நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு செல்லும் பார்வையாளர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள் என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். பார்வையாளர்கள் என்பது ஊழியர்கள், அத்தியாவசிய பார்வையாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படுவார்கள். இதுகுறித்து முதல்வர் டக் ஃபோர்ட் மேலும் கூறுகையில், ‘இந்த புதிய அலைகளில் நாம் காணும்போது, எங்கள் மூத்தவர்களைப் பாதுகாக்க எங்கள் அரசாங்கம் தொடர்ந்து கடுமையான ஆனால், தேவையான முடிவுகளைRead More →