Reading Time: < 1 minuteஎதிர்வரும் நவம்பர் மாதம் 2021ஆம் ஆண்டு வரை புதிய குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் கியூபெக் உடனடியாக அனைத்து தனியார் அகதிகள் நிதியுதவிகளையும் நிறுத்தியுள்ளது. குடிவரவு, பிரான்சிசேஷன் மற்றும் இன்டெக்ரேஷன் கியூபெக்கின் செய்தி வெளியீட்டின்படி, இந்த முடிவு கெசெட் அஃபிஸீல் டு கியூபெக்கில் பகிரப்பட்டது. வெளிநாட்டில் உள்ள அகதிகளுக்கான திட்டம் (ஒரு கூட்டு நிதியுதவி) தொடர்பான முடிவு நிர்வகிக்கப்படுகிறது. சில திட்டங்கள் தொடர்பான முக்கிய கவலைகளை மாகாணம் கண்டறிந்ததையடுத்து இந்த இடைநிறுத்தம் வருகிறது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் மூவாயிரத்து 457பேர் பாதிக்கப்பட்டதோடு, 36பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 999பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக பத்து ஆயிரத்து 110பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27ஆயிரத்து 952பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 93ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minuteநான்கு பழங்குடிக் குழந்தைகள் தங்கள் சமூகத்தில் சுத்தமான தண்ணீருக்காக அழைக்கும் காணொளியுடன் பிரதமருக்கு ஜக்மீத் சிங் டுவீட் செய்துள்ளார், காணொளியில் உள்ள குழந்தைகள், எப்போது உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம், எப்போது அவர்களின் தண்ணீர் பிரச்சனை சரி செய்யப்படும் என்று கேட்கிறார்கள். ஜக்மீத் சிங் தன்னைப் பற்றிய ஒரு காணொளியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு நாளுக்குப் பிறகு, டுவீட் வந்துள்ளது. நெஸ்காண்டகா தேசம் மற்றும் பல பழங்குடிச் சமூகங்கள் தற்போதுRead More →

Reading Time: 2 minutesதமிழ்ச் சமூக மையம் ஒன்றை அமைக்கும் எமது முயற்சிகளுக்கு நீங்கள் வழங்கிவரும் ஆதரவுக்கு முதற்கண் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எமது செயற்பாடுகளின் இற்றைய விபரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். 311 STAINES ROAD / ஸ்ரெயின்ஸ் வீதி முகவரியில் உள்ள நிலத்தை உத்தேச தமிழ்ச் சமூக மைய அமைவிடமாக ரொறன்ரோ மாநகர சபை அங்கீகரித்துள்ள செய்தியை தமிழ்ச் சமூக மைய வழிப்படுத்து குழு உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றது.  நிலக் குத்தகைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 956பேர் பாதிக்கப்பட்டதோடு, 42பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 28 ஆயிரத்து 542பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக பத்து ஆயிரத்து 074பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27ஆயிரத்து 259பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 91ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minuteதனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாத ரொறன்ரோ பாடசாலை ஆசிரியரொருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியவில்லை என்பதற்காக தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறித்த புனித சார்லஸ் கத்தோலிக்கப் பாடசாலை ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அனைத்து ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை சபை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. இது இந்த விடயத்தில் விசாரணையை நடத்தி வருகிறது என்று ரொறன்ரோ கத்தோலிக்க மாவட்டப் பாடசாலை சபை கூறியுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, 2021ஆம் ஆண்டு வரை உட்புற பொது இடங்களில் கட்டாய முகக்கவச சட்டங்களை வலுப்படுத்த ஒட்டாவா நகர சபை வாக்களித்தது. முதலில், ஒக்டோபர் 31ஆம் திகதி துணைவிதி நீக்கப்படவிருந்தது. இருப்பினும், இந்த விதி தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டும் என்பதில் சபை ஒருமனதாக உடன்பட்டது. மேயர் ஜிம் வாட்சன் ஜனவரி மாதம் மூன்றாவது நீட்டிப்புக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக ஒப்புக்கொள்கிறார். ஒட்டாவாவில் உள்ள அனைவரும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக வைரஸ் தொற்றினால் 10ஆயிரத்து 32பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்து 586பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், கனடாவில் வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 699பேர் பாதிக்கப்பட்டதோடு, 31பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,Read More →

Reading Time: < 1 minuteமனிதக் கடத்தல் மற்றும் உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்காக குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 மில்லியன் டொலர்கள் பணத்தை ஒன்றாரியோ அரசாங்கம் மறு முதலீடு செய்வதாக முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். குறிப்பாக, இது ‘குடிமக்கள் தீர்வுகள் மானியத் திட்டம்’ என்று அழைக்கப்படும் ஒரு முன்முயற்சியின் மூலம் மாகாணச் சட்டச் செயலாக்க முகவர் மற்றும் சமூகப் பங்காளிகளுக்கு நிதியளிக்கும். மனித கடத்தலை எதிர்த்துப் போராடும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாகாண அளவிலான ஆதரவைRead More →

Reading Time: < 1 minuteபுதிய மலிவு வீட்டு முயற்சியின் ஒரு பகுதியாக கனடா முழுவதும் 15 நகரங்களுக்கு 500 மில்லியன் டொலர்களை அரசாங்கம் உடனடியாக வழங்கப்போவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கனடா முழுவதும் வீடற்ற தன்மை அதிகரிப்பதை பற்றி உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். ஒட்டாவா நகரம் 31.9 மில்லியன் டொலர்களின் பங்களிப்பைப் பெற்றது. இதற்காக ஒட்டாவாவின் மேயர் ஜிம் வாட்சன், தனிப்பட்ட முறையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு இதுவரை இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், கனடாவில் வைரஸ் தொற்றினால் நான்காயிரத்து 109பேர் பாதிக்கப்பட்டதோடு, 27பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 20 ஆயிரத்து 213பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 973பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 25ஆயிரத்து 934பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைRead More →

Reading Time: < 1 minuteதனியார்மயமாக்கலை நிறுத்த வேண்டும் என கோரி அல்பர்ட்டா மருத்துவமனையில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்ற நிலையில், இது நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்துவதாக அமைச்சர் டோவ்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைப்புகளில் பல சட்டவிரோத வேலைநிறுத்தங்கள் குறித்து அவர் அறிந்திருப்பதாக அமைச்சர் டோவ்ஸ் தெரிவித்தார். அல்பர்ட்டா தனது வரவுசெலவு திட்டத்தில் 42 சதவீதம் ஆரோக்கியத்திற்காக செலவிடுகிறது. இது 2015 முதல் 17 சதவீதம்Read More →

Reading Time: < 1 minuteஉள்நாட்டிலேயே கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான செயற்திட்டத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார். இதற்காக பிரதமர் ஜஸ்டின், 214 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்காக கியூபெக் நிறுவனத்துடன் மத்திய அரசாங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சுமார் 7.6 கோடி கொவிட்-19 தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் ட்ரூடோ கூறுகையில், ”இந்த நடவடிக்கையானது, கனடா மக்களுக்கு கொவிட்-19Read More →