கனடாவில் 25 சதவீத மருந்துகள் பற்றாக்குறை!
Reading Time: < 1 minute2017ஆம் மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 9,000க்கும் மேற்பட்ட வெவ்வேறு மருந்துகளில், கிட்டத்தட்ட 25 சதவீத மருத்துகள் தற்போது, பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.எம்.ஜே.ஜே ஓபனில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, வன்கூவரை தளமாகக் கொண்ட சுகாதார மதிப்பீடு மற்றும் விளைவு அறிவியல் மையத்தில் ஒரு குழு நடத்தியது. கனேடிய மருந்து பற்றாக்குறை தரவுத்தளத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்ட மருந்து தரவை குழு ஆய்வு செய்தது. அங்கு உற்பத்தியாளர்கள் 2017ஆம்Read More →