பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 16ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கனடாவுக்குள் நுழைய முயற்சி!
Reading Time: < 1 minuteஅரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியதிலிருந்து, 87 சதவீத அமெரிக்கர்கள் (16,070) கனடாவுக்குள் நுழைய முயன்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மார்ச் 22ஆம் திகதி மற்றும் செப்டம்பர் 2ஆம் திகதிக்கு இடையில், கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (சிபிஎஸ்ஏ) 18,431பேரைத் திருப்பி அனுப்பியுள்ளது. அமெரிக்காவிலிருந்து படகு, நிலம் மற்றும் விமானம் மூலம் பயணிக்க முயன்ற வெளிநாட்டினர் இதில் அடங்கும். இவ்வாறு முயற்சித்த சுமார் 5,300 பயணிகள் திரும்பிச் செல்ல மிகப்பெரிய காரணமாக சுற்றுலாRead More →