கணினிச் செயலிழப்பு காரணமாக கொவிட்-19 சோதனை முடிவுகள் தாமதம்!
Reading Time: < 1 minuteகணினிச் செயலிழப்பு காரணமாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) சோதனை முடிவுகள் தாமதமாகியுள்ளதாக ஒன்றாரியோ பொது சுகாதார சபை தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை )இரவு தங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஏற்பட்டுள்ள இன்னலுக்கு சுகாதார நிறுவனம் மன்னிப்பு கோரியது. எதிர்பாராத செயலிழப்பு காரணமாக, பொது சுகாதார ஒன்றாரியோவின் ஆய்வகத்தால் தற்போது நோயாளியின் சோதனை முடிவுகளை அணுகவோ அல்லது வெளியிடவோ முடியவில்லை. சில ஆய்வகச் சோதனை அறிக்கைகள் இதன் விளைவாக தாமதமாகலாம், என்றுRead More →