போதைப்பொருள் உற்பத்தி- கடத்தலுக்காக கனேடியருக்கு சீனாவில் மரண தண்டனை!
Reading Time: < 1 minuteபோதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி செய்ததற்காக கனேடியருக்கு மரண தண்டனை விதித்ததாக சீன நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஸோவை (Meng Wanzhou) கனடா-வன்கூவர் பொலிஸார், கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி கைது செய்தமைக்கு பிறகு பதிவான நான்காவது மரண தண்டனை உத்தரவாகவும், போதைப்பொருள் விவகாரத்தில் இரண்டு நாட்களுக்குள் இரண்டாவது கனேடியருக்கு மரண தண்டனை சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது.Read More →