Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் பென்டிக்டனின் நகர எல்லைக்கு வெளியே உள்ள ஒகனகன்-சிமில்கமீன் பிராந்திய மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு வெளியேற்ற உத்தரவுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. வெள்ளிக்கிழமை ஒரு மில்லிமீட்டர் மழை பெய்ததாகக் காட்டுத்தீ சேவை மதிப்பிட்டுள்ள போதிலும், அங்கு தொடர்ந்து காட்டுத்தீ அச்சுறுத்தி வருவதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ சேவையின் சமீபத்திய மதிப்பீடு நெருப்பின் அளவை சுமார் 2,035 ஹெக்டேரில் வைக்கிறது. இது வெள்ளிக்கிழமை நாள் தொடக்கத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 499பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 10பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 24ஆயிரத்து 372பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 64பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்காயிரத்து 660பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து பத்தாயிரத்து 648பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute100 மில்லியன் மருத்துவ தர என்95 முகக்கவசங்களை, உற்பத்தி செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒன்றாரியோ மாகாண முதலவர் டக் ஃபோரட் ஆகியோர் 3எம் நிர்வாகிகளுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் ஊடாக, ப்ரோக்வில்லிலுள்ள ‘3எம் கனடா’ ஆண்டுக்கு 100 மில்லியன் மருத்துவ தர என்95 முகக்கவசங்களை உற்பத்தி செய்யும். இதுகுறித்து பிரதமர் ட்ரூடோ கூறுகையில், ‘இது கொவிட்-19 க்கான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்காக கனடாவில் உற்பத்திRead More →

Reading Time: < 1 minuteஆபத்தான குற்றவியல் சம்பவங்களை தடுக்க, வொஷிங்டன் மாநிலத்திற்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கும் இடையிலான எல்லையில் ஒரு கம்பிவடத் தடை நிறுவப்பட்டுள்ளது. இதுகுறித்து செயல் தலைமை ரோந்து முகவர் டோனி ஹாலடே கூறுகையில், ‘இந்த பாதுகாப்பு கம்பிவடத் தடை அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள மக்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், இரு திசைகளிலும் சட்டவிரோத வாகன உள்ளீடுகளைத் தடுப்பதன் மூலம் எல்லையின் இந்த பகுதியைப் பாதுகாப்பதற்கும் இது உதவுகிறது’ என கூறினார். இரு நாடுகளிலும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 383பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 5பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 23ஆயிரத்து 873பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 54பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்காயிரத்து 531பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து பத்தாயிரத்து 288பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteபாடசாலைக்கு மீள திரும்பும் திட்டத்திற்கு ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபை ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. ஓரளவுக்கு, ஆரம்பப் பாடசாலைகளில் இடைவெளியை அதிகரிக்க நூற்றுக்கணக்கான புதிய ஆசிரியர்களை நியமிக்க இது இருப்பு நிதியில் இருந்து பணத்தை எடுக்கும். இந்த திட்டத்தில் 400 ஊழியர்களை மறுசீரமைத்தல் மற்றும் கூடுதலாக 366 ஆசிரியர்களை நியமிக்கும். இந்த திட்டம் முன்னர் உறுதிப்படுத்தப்பட்ட மாகாண நிதியில் 6.3 மில்லியன் டொலர்களையும், சபையின் வரவு செலவு திட்டத்திர் இருந்துRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் குறைந்துள்ள போதும், அவசர கால உத்தரவுகளை நீடிக்க ஒன்றாரியோ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புதிய தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்தாலும், கொவிட்-19 தொற்றுநோயை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் ஒன்றாரியோவுக்கு இன்னும் தேவை என சொலிசிட்டர் ஜெனரல் சில்வியா ஜோன்ஸ் தெரிவித்தார். அத்துடன், கொவிட்-19 தொற்றுக்கெதிரான எங்கள் போராட்டத்தில் நாங்கள் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ள போதும், பாதுகாப்பைக் குறைக்க நேரம் இல்லை எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 336பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 23ஆயிரத்து 490பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 49பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்காயிரத்து 619பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 822பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteமாணவர்கள் தங்கள் வீட்டுப்பாடங்களுக்கான விரைவான பதில்களுக்கு இணையத்தை அதிகளவில் நாடுவதாக புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. கல்வி உளவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சி, ஒரு பத்தாண்டுகாலத்தில் 12 வெவ்வேறு விரிவுரை அடிப்படையிலான படிப்புகளில் 2,433 பிந்தைய இரண்டாம்நிலை மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களைப் பார்த்தது. 2008ஆம் ஆண்டில், 14 சதவீத மாணவர்கள் வீட்டுப்பாடங்களை விட பரீட்சைகளில் முழு தரம் குறைவாக மதிப்பெண் பெற்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள்Read More →

Reading Time: < 1 minuteதொடர்ச்சியான இணையத் தாக்குதல்களால் முடக்கப்பட்ட வருவாய் முகவரகத்தின் இணையச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இணையச் சேவைகள் காப்புப் பிரதி எடுக்கப்பட்டு கனடியர்களை நிதி உதவிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும் தளம், நேற்று (புதன்கிழமை) மாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இதேபோன்ற தாக்குதல்களிலிருந்து வரி செலுத்துவோர் கணக்குகளைப் பாதுகாக்க எங்கள் பாதுகாப்பு அமைப்புகளை மாற்றியமைத்துள்ளது என கனடா வருவாய் முகவரகம் தெரிவித்துள்ளது. ஊடுருவல்காரர்களால் திருடப்பட்ட ஆயிரக்கணக்கான பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை மூன்று தனித்தனியானRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் புதிய நிதியமைச்சராக Chrystia Freeland நியமிக்கப்பட்டுள்ளார். கனேடிய நிதியமைச்சராக இருந்த பில் மோர்னோ தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். தொண்டு நிறுவனமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாகவே அவர் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையிலேயே புதிய நிதியமைச்சராக Chrystia Freeland கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவினால் நியமிக்கப்பட்டுள்ளார். Chrystia Freeland கனடாவின் துணை பிரதமராகவும் செயட்டு வருகின்றார் என்பதுRead More →

Reading Time: < 1 minuteகனேடிய நிதியமைச்சர் பில் மோர்னோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தொண்டு நிறுவனமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாகவே அவர் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தொண்டு நிறுவனத்தின், செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக வௌிநாடுகளுக்கு சென்ற பிரயாணக் கட்டணத்தை நிதியமைச்சர் மோர்னோ செலுத்தவில்லை என்ற விடயம் வௌியாகியிருந்தது. இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் விடுக்கப்பட்டிருந்தது. குறித்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 785பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 22ஆயிரத்து 872பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 32பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்காயிரத்து 781பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 59பேர் பூரண குணமடைந்து வீடுRead More →