Reading Time: < 1 minuteகனடாவில் இதுவரை 54 இலட்சத்து 40 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு இலட்சத்து 27ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 267 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 940ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்று நான்கு பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஒன்பதாயிரத்து 117ஆக அதிகரித்துள்ளன. மேலும், ஒரு இலட்சத்து 13Read More →

Reading Time: < 1 minuteவீட்டிலேயே கல்வி கற்க விருப்பம் இருக்கும் மாணவர்களுக்கு வழிவகை செய்யும் திட்டமொன்றை உருவாக்கி வருவதாக, வன்கூவர் பாடசாலை சபை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மாணவர்களை பாடசாலைக்கு திருப்பி அனுப்புவது குறித்து பெற்றோர் மத்தியில் உள்ள கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. பெற்றோரின் கோரிக்கைக்கு இணங்க, தற்காலிக மாற்றம் கலந்த திட்டம் உருவாக்கப்படுவதாக பாடசாலை சபை அறிவித்தது. மேலும் வபவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும். இணையத்தில் பாடசாலைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 510பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 358பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 108பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐந்தாயிரத்து 16பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 234பேர் பூரண குணமடைந்து வீடுRead More →

Reading Time: < 1 minuteவிமானங்களில் முகக்கவசங்களை அணிய மறுக்கும் பயணிகளுக்கு எதிராக, அடுத்த வாரம் முதல் ‘வெஸ்ட் ஜெட்’ கடுமையான புதிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. செப்டம்பர் 1ஆம் முதல் இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன. விமானத்தில் பயணிப்பவர்கள், ஆரம்பம் முதலே முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் எனவும், பயணி முகக்கவசம் அணிய மறுத்துவிட்டால், விமானம் திரும்பி அதன் தொடக்க நிலைக்குத் திரும்பும் என வெஸ்ட்ஜெட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எட் சிம்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்துRead More →

Reading Time: < 1 minuteதொலைபேசி மோசடிக்காரர்களால் அவதானமாக இருக்குமாறு தண்டர் பே பொலிஸார், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மோசடியில், தண்டர் பே நகரத்தின் சார்பாக அழைக்கப்படுவதாகக் கூறும் மோசடிக் காரர்கள், பணம் செலுத்த வேண்டியிருப்பதனை மக்களுக்கு வலியுறுத்துவதாக கூறுகின்றனர். எவ்வாறாயினும், மோசடி செய்பவர்கள் உண்மையில் பிறந்த திகதி போன்ற தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த அழைப்புகள் தொடர்ச்சியான ஃபிஷிங் மோசடியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று பொலிஸார் எச்சரிக்கின்றனர். இதில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 431பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 8பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 848பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 102பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்காயிரத்து 921பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து பனிரெண்டாராயிரத்து 825பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகளை மீறுவோருக்கான புதிய பொது சுகாதார உத்தரவுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த உத்தரவுகளின் படி, கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கிட்டத்தட்ட 500 டொலர்கள் வரை அபாரதம் விதிக்கலாம். தனிமைப்படுத்தப்படுவது ஏற்கனவே கட்டாயமாக உள்ளது. மேலும், மேலும் பல படிகளின் மூலம் மக்களை அபராதம் செலுத்தும் அதிகாரம் மாகாணத்திற்கு ஏற்கனவே உள்ளது என்று தலைமை மாகாண பொது சுகாதார அதிகாரி டாக்டர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 448பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 417பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 94பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்காயிரத்து 868பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து பனிரெண்டாராயிரத்து 455பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோயின் பாதுகாப்புக் கவலைகளுக்கு மத்தியில், கனடாவில் முதல் முறையாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொதுப் போக்குவரத்து, வாகன வாடகைகள் மற்றும் சவாரி-பகிர்வு பயன்பாடுகளுக்கான பயணத்தை குறைத்துக்கொண்டுள்ள கனேடியர்கள், தற்போது ஒரு காரை சொந்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளனர். ஆட்டோட்ரேடரின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கனடாவில் முதல் முறையாக கார் வாங்குபவர்கள் அனுபவம் வாய்ந்த வாங்குபவர்களை விட மூன்று மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோய்க்கு மத்தியில், கல்கரியில் பொதுப் பாடசாலை அமைப்பில் உள்ள ஆறு மாணவர்களில் ஒருவர், செப்டம்பர் மாதம் நேரில் பாடசாலைக்கு செல்வதை விட ஒன்லைன் கற்றலை மேற்கொள்கின்றனர். மார்ச் மாதத்தில் கொவிட்-19 முடக்கநிலை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட பின்னர், அடுத்த செவ்வாய்க்கிழமை மாணவர்கள், வகுப்புகளுக்குத் திரும்பத் தயாராகி வருகின்றனர். சுமார் 16 முதல் 17 சதவீதம் மாணவர்கள் ஒன்லைன் கற்றலில் சேர்ந்துள்ளனர் என்று கல்கரி கல்விRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 751பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 10பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 25ஆயிரத்து 647பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 83பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்காயிரத்து 870பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து பதினொராயிரத்து 694பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteபோலியோ போன்ற நோய் வருவது தொடர்பாக, பெற்றோருக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது சிறு குழந்தைகளில் நீண்டகால முடக்குதலுக்கு வழிவகுக்கும். கொரோனா தொற்றுநோயால் பாதிப்புகளின் அதிகரிப்பு சிக்கலாகிவிடும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். இந்த நிலை அக்யூட் ஃபிளாசிட் மயிலிடிஸ் (ஏ.எஃப்.எம்) என்று அழைக்கப்படுகிறது. இது பல ஆண்டுகளாக குறைந்த மட்டத்தில் உள்ளது. ஆனால் இது ஒவ்வொரு ஆண்டும் உச்சத்தில் இருக்கும். 2018ஆம் ஆண்டு அமெரிக்காவில் கடைசியாக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.Read More →

Reading Time: < 1 minuteநோவா ஸ்கோடியாவில் திங்கட்கிழமை புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகவில்லை என சுகாதார அதிகரிகள் தெரிவித்துள்ளனர். கியூஈஐஐ சுகாதார அறிவியல் மையத்தின் நுண்ணுயிரியல் ஆய்வகம் ஞாயிற்றுக்கிழமை 498 நோவா க்ஷ்கோட்டியா சோதனைகளை நிறைவு செய்தது. புதிய பாதிப்புகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை. 80 வயதிற்கு மேற்பட்ட ஒருவரின் இறப்புடன், கொவிட்-19 இன் இரண்டு புதிய பாதிப்புகள் மாகாணத்தில் கடைசியாக அறிவிக்கப்பட்டன. இறப்பு மற்றும் புதிய பாதிப்புகள் அனைத்தும் நோவா ஸ்கோடியாRead More →