சஸ்கடூனில் நீச்சல் தடாகங்கள்- உயிரியல் பூங்கா திறப்பு
Reading Time: < 1 minuteசஸ்கடூனில் உள்ள ரிவர்ஸ்டேல் நீச்சல் தடாகம் மற்றும் ஜோர்ஜ் வார்ட் நீச்சல் தடாகம் ஆகிய இரண்டு வெளிப்புற நீச்சல் தடாகங்கள், கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்படுகின்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ரிவர்ஸ்டேல் நீச்சல் தடாகம் இரண்டு மணி நேர அமர்வுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. நீச்சல் நேரம் 30 நிமிடங்களால் பிரிக்கப்படும். இதனால் ஊழியர்கள் உபகரணங்களை சுத்தம் செய்யலாம். இதேவேளை, நாளை (புதன்கிழமை) ஜோர்ஜ் வார்ட் நீச்சல் தடாகம் இதே அடிப்படையில் மீண்டும்Read More →