கொவிட்-19 தடமறிதல் பயன்பாடு பீட்டா சோதனையில் உள்ளதாக தகவல்!
Reading Time: < 1 minuteகொவிட்-19 தொற்றுடையவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கான இலக்கமுறைத் (டிஜிட்டல்) தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளுக்கான திட்டம் தற்போது பீட்டா சோதனையில் உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஒன்ராறியோவில் மட்டும் இந்த பயன்பாடு சோதனைக்கு தயாராக இருக்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜூன் மாதம் தெரிவித்தார். ஆனால் அது பல்வேறு காரணங்களால் தாமதமானது. இந்த நிலையில், குறித்த தடமறிதல் பயன்பாடு மிக விரைவில் பயன்பாட்டுக்குRead More →