Reading Time: < 1 minuteஅமெரிக்காவில் நடப்பதைத் தாம் கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் இது மக்களை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களின் குரல்களைக் கேட்பதற்குமான நேரம் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தனது காலால் அழுத்தியமையினால் அவர் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பை அடுத்து நீதி கோரி பலர் போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்ததுடன் அமெரிக்காவில்Read More →

Reading Time: < 1 minuteஅல்பேர்ட்டாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 13 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இறப்பு சம்பவிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 7,057 பேரில் 377 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவருகின்றனர். அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அல்பேர்ட்டாவில் இறப்புகளின் எண்ணிக்கை 143 ஆக உள்ளது அத்தோடு இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,057Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் தினசரி உயிரிழப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 758பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 31பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கடந்த ஏப்பரல் மாதத்திற்கு பிறகு தற்போது குறைவான தினசரி உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஏப்ரல் 4ஆம் திகதி 23பேர் உயிரிழந்திருந்தனர். மேலும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 91,705ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,326ஆக உள்ளது. மேலும், 34,653பேர் மருத்துவமனைகளில்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலையை மேலும் 28 நாட்களுக்கு நீடிக்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தனது அரசாங்கம் பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிடும் திட்டத்தில் தீவிரமாகச் செயற்படுகின்றோம். பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டால், நாம் மற்ற கட்டங்களைப் பார்ப்போம். நான் பொருளாதாரம் செல்ல விரும்புகிறேன். ஆனால் நாங்கள் அதை பாதுகாப்பாக செய்ய வேண்டும்’ என கூறினார். குயின்ஸ் பார்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்,Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் 13.85 டொலரிலிருந்து 14.60 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து, குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு 15 டொலராக உயர்த்துவதாக மாகாணம் வாக்குறுதி அளித்தது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனால், ஊதிய உயர்வு கட்டம் கட்டமாக இருந்தாலும், சில வணிக நிறுவனங்கள் இது சரியான நேரம் இல்லையெனRead More →

Reading Time: < 1 minuteநிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரும் போராட்டம், கனடாவிலும் இடம்பெற்றுள்ளது. மொன்றியலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இப்போராட்டம், மோதலுடன் முடிவுக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொன்றியல் நகரத்தின் வழியாக பதுங்கியிருந்த போராட்டக்காரர்கள் இரவு வேளையிலும் அதே இடத்தில் இருந்ததாலேயே போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் வெடித்தது. மொன்றியல் பொலிஸார் கூட்டத்தை சட்டவிரோதமாக அறிவித்த மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் அங்கு இருந்தால் மிளகு தெளிப்புRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு நாளொன்றுக்கு உயிரிழந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 757பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 222பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் கனடாவில் பதிவான அதிகூடிய உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும். இதற்கமைய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,947ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,295ஆக உளளது. மேலும், 34,773பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு,Read More →

Reading Time: < 1 minuteவடக்கு சஸ்காட்செவன் ஆற்றில் நீரின் மட்டம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, அதிகாரிகள் மீண்டும் வடக்கு சஸ்காட்செவன் ஆற்றின் கரையில் இருந்து விலகி இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். நீர்மட்டம் இயல்பை விட ஒரு மீட்டர் அதிகமாக இருப்பதாகவும், நீரோட்ட வீதம் வழக்கமான வீதத்தை விட இருமடங்காக இருப்பதால் பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும் எட்மண்டன் தீயணைப்பு மீட்பு சேவைகள் கூறியது கடந்த வாரம் இதே போன்றதொரு எச்சரிக்கையொன்று தீயணைப்பு மீட்பு சேவைகளால் விடுக்கப்பட்டது.Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவின் சிம்கோவிற்கு அருகிலுள்ள ஸ்காட்லின் தொழிற்சாலையில் பணிபுரியும் பருவகால தொழிலாளர்களிடையே கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாத இறுதியில் மெக்ஸிகோவிலிருந்து அழைத்துவந்த 207 தொழிலாளர்களில் மூன்று பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஸ்காட் பிடில் தெரிவித்துள்ளார். இவர்கள் 14 நாட்கள் சுயத் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தபோதும், தற்போது 25 நாட்களுக்குப் பிறகு அவர்களுக்குத் தொற்று நேர்மறைRead More →