குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் நிதியுதவி வழங்க முடிவு!
Reading Time: < 1 minuteநிதிப் பற்றாக்குறையால் சிரமப்படும் மற்றும் மூடப்பட்டுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் நிதியுதவி வழங்கவுள்ளது. ஒன்ராறியோ மாநிலம் கொரோனா வைரஸூக்கு எதிராக தீவிரமாகப் போராடிவரும் நிலையில் குழந்தைகள் பராமரிப்புக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி, நிதிப் பிரச்சினையால் பல பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் திறப்பது குறித்து ஒன்ராறியோ கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்ஸின் (Stephen Lecce) செய்தித் தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரா அதமோ (AlexandraRead More →