இனவெறி குற்றச்சாட்டுக்கு ஜக்மீத் மன்னிப்பு கேட்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்கநேரிடும்: பிளான்செட்
Reading Time: < 1 minuteபுதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், தனது இனவெறி குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பிளாக் கியூபெகோயிஸ் தலைவர் யவ்ஸ் ஃபிராங்கோயிஸ் பிளான்செட் கூறியுள்ளார். மேலும், இந்திய வம்சாவளியான ஜக்மீத் சிங், மன்னிப்பு கேட்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்கநேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, ஜக்மீத் சிங் இதற்காக, மன்னிப்பு கேட்பார் என்று நம்புவதாகவும் பிளான்செட் தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையில் அமைப்பு வடிவ இனவெறி தொடர்பில்Read More →