கனடா- அமெரிக்க எல்லையை சட்டவிரோதமாக கடந்த 21பேர் கைது!
Reading Time: < 1 minuteகடந்த மே மாதத்தில் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் கடந்ததற்காக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா- கனடாவுக்கிடையிலான எல்லைக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளபோதும், அத்தியாவசிமற்ற பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை என கனடாவில் புகலிடம் கோரி மே மாதம் 1,390 பேரும், ஏப்ரல் மாதத்தில் 1,570 பேரும் மனு தாக்கல் செய்ததாக கனடா தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட 57,000பேர் கனடாவிற்கும்Read More →