Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியான நிலவரப்படி, ஒரேநாளில் 207பேர் உயிரிழந்ததோடு, 3,391பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 55,061பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3,391ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், 28,919பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 22,751பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 557பேரின்Read More →

Reading Time: < 1 minuteகடந்த கால துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளுக்கு, கூட்டாட்சி அரசு விரைவில் தடை விதிக்கவுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்கத்தின் நீண்டகால உறுதிப்பாடாக விளங்கும் இந்த தடையில், லாஸ் வேகாஸ், அட்லாண்டோ மற்றும் சாண்டி ஹூக் ஆகிய இடங்களில் பொதுமக்களின் மீதான துப்பாக்கிச் சூடுகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் தடை செய்யப்படவுள்ளன. இந்த பட்டியலில், ருகர் மினி -14, எம்14 பகுதியளவுத் தானியங்கி, பெரெட்டா சிஎக்ஸ் 4 ஸ்டார்ம்,Read More →

Reading Time: < 1 minuteஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயைப் பயன்படுத்தி, கனேடியர்களிடம் 1.2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை, இணைய ஊடுருவிகள், மோசடி செய்துள்ளதாக கனேடிய மோசடி தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த மார்ச் 6ஆம் திகதி முதல் 739 முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த முயற்சிகளில் 178 வெற்றி பெற்றதாகவும் கனேடிய மோசடி தடுப்பு மையத்தைச் சேர்ந்த ஜெஃப் தாம்சன், தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விபரிக்கும் போது, ‘கொவிட்-19 வைரஸ் தொற்றுள்ளRead More →

Reading Time: < 1 minuteகிரேக்கத்தின் மேற்கு பகுதியில் உள்ள அயோனியன் தீவில் விபத்துக்குள்ளான, கனேடிய இராணுவ ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, ஐவர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அயோனியன் தீவில் இருந்து கனடா இராணுவத்துக்கு சொந்தமான சிகோர்ஸ்கி சி.எச். 124 ரக ஹெலிகொப்டர் நேற்று முன்தினம் (புதன்கிழமை) வழக்கமான ரோந்து பணிக்காக புறப்பட்டு சென்றது. ஹெலிகாப்டரில் நேட்டோ படை வீரர்கள் 6 பேர் இருந்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்துக்கு பிறகு இராணுவ ஹெலிகொப்டர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஒரேநாளில் 188பேர் உயிரிழந்துள்ளதோடு, 1639பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய (வியாழக்கிழமை) நிலவரம் ஆகும். இதன்மூலம் கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3184ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக 53,236பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, 28,629பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 21,423பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 557பேரின் நிலை மிகவும்Read More →