சுகாதாரப் பணியாளர்கள் ‘உண்மையான நாயகர்கள்’: முதல்வர் டக் ஃபோர்ட்
Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஒன்றாரியோ மாகாணத்தின் போராட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள் ‘உண்மையான நாயகர்கள்’ என முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக பல வசதி மையங்களில் பணியிடங்களில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பயனாளிகளுக்கு சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வர் டக் ஃபோர்ட்; கூறுகையில், ‘நமது மருத்துவமனை ஊழியர்கள், நீண்டகால பராமரிப்பு இல்லங்கள், ஓய்வூதிய இல்லங்கள் மற்றும் குழு வீடுகள், வீடற்ற தங்குமிடங்கள் மற்றும்Read More →